Monday 10 June 2013

விகடனில் படித்து சிரித்த நகைச்சுவை சித்திரங்கள்



நான் சிறுவனாக இருக்கும் பொழுது வியாழக்கிழமை வந்தால் போதும் புத்தக கடைகளுக்கு வருவதற்கு முன்பே உடனே விகடன் ஏஜெண்ட் வீட்டிற்கே சென்று வாங்கி தில் வரும்  நகைச்சுவைகளை விரும்பிப்படிப்பேன். 

சிறிது நாட்களுக்கு முன்பு நான் விகடன் தீபாவளி மலரில் நான் படித்து சிரித்த நகைச்சுவை துணுக்குகள் / கேலிச்சித்திரங்களை   உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  படித்து சிரித்து மகிழுங்கள்.





நன்றி - விகடன் தீபாவளி மலர் - 1949



3 comments: